Posts

டிராகன் பழம் ஏக்கருக்கு எவ்வளவு செலவு

Image
டிராகன் பழம் சாகுபடி தற்போது தமிழ் நாட்டில் அதிகரித்து வருகிறது. காரணம் மக்களிடையே டிராகன் பழத்தை பற்றிய விளிப்புணர்வு. அதிக லாபம் தரும் டிராகன் பழம் இதில் பல்வேறு ரகங்கள் உள்ளது . குறிப்பாக மொராக்கோ' , ஜியாம் ரெட், தைவான் பிங்க், ஜம்போ போன்றவைகள் ஆகும். மண் :              மண் களிமண்ணை தவிர அனைத்து மண்ணிலும் வளரக்கூடியது . தண்ணீர் தேங்கி நிர்க்கக் கூடாது. காலநிலை :                     எந்த பருவம் மற்றும் காலநிலை யிலும் வளரக்கூடியது. நடவு :             ஏக்கருக்கு 10 × 8 இடைவெளி யில் 500.  தூண்கள் நடவு செய்ய வேண்டும் . ஒரு தூணுக்கு 4  செடிகள் என ஏக்கருக்கு 2000  செடிகள் தேவை. தண்ணீர் :                        டிராகன் பழத்திற்கு தண்ணீர் தேவை மிகவும் குறைவு, ஆறுமாதம் வரை வாரத்திற்கு நான்கு முறையும் மேல் இரண்டு முறையும் நீர் பாய்ச்ச வேண்டும்.சொட்டு...